ஹைக்கூ கவிதைகள்
இது ஹைக்கூ கவிதைகளின் தேன்கூடு - சேகரிப்பது எழுத்தாளர் அகில்
Friday, May 22, 2015
கவிஞர் இளையபாரதி
நெரிசல்
பக்தர்கள் பலி
சிலையாய்க் கடவுள்!
கொதிக்கும் உலை
கொல்லப்பட்ட பிராணிகள்
நேர்த்திக் கடன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment