Friday, May 22, 2015

கவிஞர் சுப்ரா

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கானகத்தின் பெருமூச்சு
வெளிப்படுகிறது
புல்லாங்குழலில்
 
 








வாக்களித்தால்
அரிசி இலவசம்
ஆம்.வாய்க்கரிசி

No comments:

Post a Comment