Sunday, March 23, 2014

கன்னிக்கோவில் இராஜா


பெருத்த ஆலமரம்
காற்று
உதிர்க்க உதிரும்
பறவைகள்
சத்தம்

1 comment:

  1. கன்னிக்கோவில் இராஜா, ஹாலித் ரஹ்மான் என்று ஓரிரு ஹைக்கூகளே தேறுகின்றன.

    ஹைக்கூன்னா தலைப்பு அநாவசியம். கருத்து அதைவிட அநாவசியம். ஜஸ்ட் ஒரு காட்சிப்பதிவு. அம்புட்டுத் தேன்.

    ReplyDelete