Sunday, March 23, 2014

கவிநாயகர் வி.கந்தவனம்


ஆர்வம்
தெரு விளக்குப்
பாடம்
படிக்கிறது
ஏழைப்
பையனிடம்.

பனிக்காலம்
மொட்டை மரங்கள்
சட்டென்று
பூத்தன
வெள்ளைப்
பூக்களை.

No comments:

Post a Comment