ஹைக்கூ கவிதைகள்
இது ஹைக்கூ கவிதைகளின் தேன்கூடு - சேகரிப்பது எழுத்தாளர் அகில்
Wednesday, March 18, 2015
ப.கண்ணன்சேகர்
வியப்புடன் பார்க்கிறார்
கட்டிடக் கலை வல்லுநர்
குருவி கட்டியக் கூடு !
அளந்து பார்க்காமல்
சேகரித்த குச்சிகள்
அழகான குருவிக்கூடு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment