தோற்றம் இல்லை,
மறைவும் இல்லை,
ஜாதி ...
தோற்றம் உண்டு,
மறைவும் உண்ட ,
உயிரினம் ...
தோற்றம் உண்டு,
மறைவு இல்ல ,
அறிவியல்..
தோற்றம் இல்லை,
மறைவு உண்டு,
தென்றல் காற்று ......
உறவுகளை இழந்து ,
உடைமைகள் கிடைத்து ,
வெளிநாட்டில் வேலை செய்பவன் ..........
உறவுகளை இழந்து,
உடைமைகளை இழந்து,
இலங்கைத்தமிழன் ...........
உயிரையும் இழந்து,
உறவுகளையும் இழந்து ,
ராணுவ வீரன் ....
உயிர் கிடைத்து ,
உறவுகளை இழந்து ,
அனாதை குழந்தைகள் .......
உடைகளை துறந்து,
உயிர் மட்டும் பிழைத்து ,
விலைமாதர்கள் ...
உயிரை எடுத்து ,
உடைமைகளை பிடுங்கி ,
தேச விரோதிகள் ...
உண்மையை துறந்து ,
உடமைகளை பிடுங்கி ,
அரசியல்வாதிகள் ...
உணவு கிடைத்து ,
உண்ணமுடியாமல் ,
வேலை இல்லா பட்டதாரி .....
வளருந்த புல்லுக்கு ,
முகசவரம் செய்கிறான் ,
தோட்ட தொழிலாளி .......
என் விழியை நோக்கி ,
அவளின் புவி ஈர்ப்பு விசை,
அவளின் கண்கள்...
மேகத்தை கைகளால் ,
துவட்டுகிறாள் ,
அவள் கூந்தல் ..
மறைவும் இல்லை,
ஜாதி ...
தோற்றம் உண்டு,
மறைவும் உண்ட ,
உயிரினம் ...
தோற்றம் உண்டு,
மறைவு இல்ல ,
அறிவியல்..
தோற்றம் இல்லை,
மறைவு உண்டு,
தென்றல் காற்று ......
உறவுகளை இழந்து ,
உடைமைகள் கிடைத்து ,
வெளிநாட்டில் வேலை செய்பவன் ..........
உறவுகளை இழந்து,
உடைமைகளை இழந்து,
இலங்கைத்தமிழன் ...........
உயிரையும் இழந்து,
உறவுகளையும் இழந்து ,
ராணுவ வீரன் ....
உயிர் கிடைத்து ,
உறவுகளை இழந்து ,
அனாதை குழந்தைகள் .......
உடைகளை துறந்து,
உயிர் மட்டும் பிழைத்து ,
விலைமாதர்கள் ...
உயிரை எடுத்து ,
உடைமைகளை பிடுங்கி ,
தேச விரோதிகள் ...
உண்மையை துறந்து ,
உடமைகளை பிடுங்கி ,
அரசியல்வாதிகள் ...
உணவு கிடைத்து ,
உண்ணமுடியாமல் ,
வேலை இல்லா பட்டதாரி .....
வளருந்த புல்லுக்கு ,
முகசவரம் செய்கிறான் ,
தோட்ட தொழிலாளி .......
என் விழியை நோக்கி ,
அவளின் புவி ஈர்ப்பு விசை,
அவளின் கண்கள்...
மேகத்தை கைகளால் ,
துவட்டுகிறாள் ,
அவள் கூந்தல் ..
No comments:
Post a Comment